01-28-2004, 03:58 PM
kuruvikal Wrote:யாருடைய இராணுவ தளபாடமும் முழுக்க முழுக்க அவரவரின் சொந்த தொழில்நுட்பத்தின் விருத்தி அல்ல...நியூட்டனின் பெளதீக விதிகளாயினும் சரி இரசாயன விதிகளாயினும் சரி இன்னும் பலபல கணிப்புகளுக்கான கணித விதிகளாயினும் சரி மொத்தத்தில் அமெரிக்காவினது அல்ல...அதே போல் எந்த தொழில்நுட்பமும் அமெரிக்காவுக்கே தனித்து சொந்தமானதும் அல்ல....இதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்...ஆனால் இராணுவ ஏகாதபத்திய சன நாய் அக சித்தாந்தம் அமெரிக்காவுக்கே சொந்தமானது....!மழுப்பிற மாதிரியைப்பார்..
உந்த ஏகாதிபத்தியத்திலை கொள்ளை ஆசை.. விழுந்து விழுந்து அவங்களின்ரைதான் தேடித்தேடி வாசிக்கிறது.. பிறகு தெரிஞ்சும் தெரியதமாதிரி ஒரு நடிப்பு.. அமெரிக்க ஏகாதிபத்தியத்திலை அவ்வளவு விருப்பமெண்டால் சேருறதுதானே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

