02-04-2006, 02:01 AM
வணக்கம் வாருங்கள் திலானி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
<b>அஷ்வனா எழுதியது:</b>
யாழினி நீங்களா என் கோழி வறுவல் சமையலை சமையல் பகுதிக்குள் அனுப்பியது.
நீங்கள் அனுப்பியிருந்தால் நன்றி அல்லது வேறு சகோதரங்கள் அனுப்பி இருந்தால் எனக்கு தெரியப்படுதுங்கள்.
அஷ்வனா
அது கோழி வறுவல் தானே அதனால் அது தானாகத்தான் பறந்து அங்கு போனது. :roll: :wink:

<i><b> </b>
</i>
</i>