![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=1074) Pages:
1
2
|
வணக்கம் - Sujeenthan - 02-02-2006 வணக்கம் - Rasikai - 02-02-2006 வணக்கம் சுஜீந்தன் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் - Vasampu - 02-02-2006 வணக்கம் சுஜீந்தன் உங்கள் வரவும் நல்வரவாகட்டும். - sabi - 02-02-2006 வணக்கம் சுஜீந்தன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 02-03-2006 வணக்கம் சுஜீந்தன் உங்களை வரவேற்கின்றோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- RaMa - 02-03-2006 வணக்கம் வாருங்கள் வரவேற்கின்றோம். - வர்ணன் - 02-03-2006 வணக்கம் வாருங்கள் சுஜீந்தன்! 8) - நர்மதா - 02-03-2006 வணக்கம் சுஜீந்தன் உங்கள் வரவும் நல்வரவாகட்டும் - irumpumaNi - 02-03-2006 <b>வணக்கம் சுஜீந்தன் வாருங்கள் வரவேற்கின்றோம்.[</b>[/b] - saja - 02-03-2006 வணக்கம் சுஐPந்தன் உங்களை வருக வருக என வரவேற்கின்றோம் - வினித் - 02-03-2006 வணக்கம் சுஜீந்தன் வாருங்கள் - அனிதா - 02-03-2006 வணக்கம் சுஜீந்தன் வாங்கோ .. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 02-03-2006 வணக்கம் சுஜீந்தன். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். - Sujeenthan - 02-03-2006 என் வரவை ஏற்றதுக்கு நன்றி. விரைவில் கருத்துக்களுடன் இணைவேன். vanakkam - dilane - 02-04-2006 - ashwana - 02-04-2006 யாழினி நீங்களா என் கோழி வறுவல் சமையலை சமையல் பகுதிக்குள் அனுப்பியது. நீங்கள் அனுப்பியிருந்தால் நன்றி அல்லது வேறு சகோதரங்கள் அனுப்பி இருந்தால் எனக்கு தெரியப்படுதுங்கள். அன்புடன் அஷ்வனா - Vasampu - 02-04-2006 வணக்கம் வாருங்கள் திலானி. உங்கள் வரவு நல்வரவாகட்டும். <b>அஷ்வனா எழுதியது:</b> யாழினி நீங்களா என் கோழி வறுவல் சமையலை சமையல் பகுதிக்குள் அனுப்பியது. நீங்கள் அனுப்பியிருந்தால் நன்றி அல்லது வேறு சகோதரங்கள் அனுப்பி இருந்தால் எனக்கு தெரியப்படுதுங்கள். அஷ்வனா அது கோழி வறுவல் தானே அதனால் அது தானாகத்தான் பறந்து அங்கு போனது. :roll: :wink: வசம்பு என்ன பகிடியா? - ashwana - 02-04-2006 வசம்பு என்ன பகிடியா? என்னுடன் எப்படி கோழி வறுவல் பறந்து போகும்? கோழிதான் பறக்கும் என்று எனக்கு தெரியும். ஆ ஆ கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :? அப்படியா? இப்படிக்கு அஷ்வனா - Mathan - 02-04-2006 வணக்கம் சுஜீந்தன் யாழ் களம் உங்களை வரவேற்கின்றது. Re: vanakkam - Mathan - 02-04-2006 [quote=dilane] வணக்கம் தமிழில் எழுத முயற்சி செய்யுங்கள். மேலதிக உதவிகளுக்கு .... http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 |