01-28-2004, 03:16 PM
kuruvikal Wrote:நாங்கள் அமெரிக்க இராணுவ ஏகாதபத்திய சன நாய் அக சித்தாந்தத்தைத்தான் எதிர்க்கின்றோம்...அறிவியல் விடயங்கள் எங்கிருந்துவரினும் அதை எடுத்துக்கொள்ள வேண்டியது அறிவைத்தேடும் எவரினதும் கட்டாயம் ஆகும்....! அதற்கு நாம் விதிவிலக்கல்ல.....அறிவியலுக்கும் சமகால உலக- சிறிலங்கா-தமிழீழ அரசியல் நிலைகளிலும் தெளிவான வேறுபாடு உண்டு அதை உணரத்தவறுவது எமது குற்றமல்ல....!அட குருவியளுக்கு தன்னுடைய கொள்கை என்னவெண்டே தெரியேல்லை.. மேற்கோள் காட்டி விவாசம்காட்டுறது முழுவதும் அவனுடைய இராணுவத் தளபாடங்கள்.. சந்தைப் பொருளாதாரம். இப்ப கதையைப்பார்.. தமிழீழமெண்டு ஏதொ கொண்டுவந்து மழுப்பிற மாதிரியைப்பார்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

