02-03-2006, 05:07 PM
cannon Wrote:வணக்கம் சபேசன்!
தங்களின் இந்த உண்டியலானுக்கான கடிதம் யாழ்களத்தில் பார்த்தேன்! அக்கடிதத்தை ஜெயதேவனும் இங்கு பிரசுரித்துவிட்டு "றோ"கராவும் போட்டும் சென்றிருக்கிறார். தங்களின் கடிதத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதும், சில சந்தர்ப்பங்களில் உண்டியலானை உச்சி குளிரப் புகழப்பட்டிருப்பதும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. இதோ உங்கள் கடிதத்திலிருந்து ....
Quote:* எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள்
* என்னுடைய நாடு உங்கள் மீது ஒரு சில தவறான குற்றச்சாட்டுகளை வைத்து விசாரித்தது
* உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள்
* .........
உங்களுக்கு யார் சொன்னது உண்டியலான் நிறைய தேசியத்திற்காக பாடுபட்டிருக்கிறாரென்று??? இந்த ஜெயதேவன் யார்?? இவரின் பின்னனி என்ன?? இவரின் கூட்டுக்கள் யார்?? இவரை இன்று இயக்குபவர்கள் யார்?? ... கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்! தேடலில் பூதங்களும் கிளம்பும்!!!
உண்டியலானின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவைகளா? யார் கூறியது?? ஈழ்பதீஸான் உண்டியல் கதைகள் உலகறிந்தது!! உண்டியலான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது எங்கு/எப்படி/எவ்வாறு ... கோயில் காசுகள் ஆடம்பர வாழ்க்கைச் செலவிற்கும், குடும்ப உறவுகளின் வர்த்தகத் தேவைகளுக்கும், ... எவ்வாறு கையாடப்பட்டதென்றும், மிகுதிகள் எங்கெங்கெல்லாம் பதுக்கப்பட்டுள்ளதென்பதையும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல்லவா வந்தார்!! ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது மட்டுமா?? அவற்றை தேசியத்திடம் ஒப்படைக்கிறேன் என்று உறுதிமொழி கொடுத்தல்லவா வந்தார்!! இந்த உண்டியலனா அப்பாவி??
யாரின் சொத்து இந்த ஈழ்பதீஸான்??? இது உண்டியலானதா?? யார் சொன்னது????? .... லண்டன் பூசாரிகளுடன் முரன்பட்ட நிலையிலும், அவர்களின் சந்தேகப்பார்வை உண்டியாலானின் மீது விழுந்த நிலையிலும், பிரான்ஸ்ஸிலிருந்த பூசாரிகளை ஏமாற்றி இவ்வாலாயம் ஆரம்பிக்கப்ப்ட்டது!! இவ்வாலய ரஸ்டீஸாக 1) சிவராஜா 2) ஜெயதேவன் 3) ஜெயதேவனின் சகலன் என மிக சாதுரியமாக உண்டியலானால் அமைக்கப்பட்டது!! இதில் சிவராஜா ஒரு இலத்திரனியல் சம்பந்தமான வர்த்தகர்! இவர் தனது வர்த்தகம் சம்பந்தமான செயற்பாடுகளினால் கோயில் நிர்வாகத்தில போதியளவு கவனம் செலுத்த முடியாது என்பதும் உண்டியலானால் கணிக்கப்பட்டிருந்தது!! மற்றயவர் உண்டியலானின் மனைவியின் சகோதரியின் கணவர்! இவர் ஜேர்மனியில் தேசிய செயற்பாட்டாளர்களின் பின் திரிந்தவராம்!! லண்டனுக்கு இடம்பெயர்ந்த பின் வேலை வெட்டிகளற்று ஈழம் இல்லத்தை சுற்றிச் சுற்றி வலம் வந்தவர்!!!! கோயில் நடாத்த வேண்டுமாயின் ஒருவர் முழு நேரமாக நிர்வாக விடயத்திலிருக்க வேண்டுமென்றும், அதே நேரத்தில் இவர் தேசியத்துடன் நெருக்கமானவர் என்றும் உண்டியலானால் கணக்குக் காட்டப்பட்டது!! இப்படி தெரிவான மூன்று ரஸ்டிஸ்களும், கோயில் நிர்வாக சட்ட திட்டங்கள் எழுதப்படும்போது உண்டியலானனால் மிக சாதுரியமாக நிரந்தர ரஸ்டீஸ்களாக எழுத்தில் எழுதப்பட்டார்கள்!!!! இந்த நிரந்தர ரஸ்டீஸ் எனும் குறிப்பே இன்றும் உன்டியலானிடம் ஈழபதீஸான் சிக்குப்பட்டிருப்பதற்கு வழியும் வகுத்தது!!! மேலும் எழுதப்பட்ட கோயில் சட்ட வரைபுகளில் ....
"... கோயில் நிர்வாக விவகாரங்களில் எடுக்கப்படும் முடிபுகள், கோயிலின் வருமானத்தைக் காயாளுதல், வங்கி/காசோலைகளைக் கையாளுதல்,... என்ற விவகாரங்களில் ரஸ்டீஸ்களில் இருவரின் சம்மதம் இருந்தால் போதுமானது!!! ....." என்று இருந்த பதங்களை ஜெயதேவன்/சகலன் கூட்டு தங்களுக்குச் சாதகமாக்கியது!!! விளைவு குடும்பத் தேவைகளுக்காக ஆடம்பர பொருட்கள் கொள்வனவு, விலையுயர்ந்த நகைகள் கொள்வனவு, சகலனின் பெயரில் வர்த்தக நிறுவனம், .... ஈழ்பதீஸானின் உண்டியல் எண்ணுவதே உண்டியலானின் வீட்டுக்குச் சென்றுவிட்டது!! தனது நயவஞ்சக ஏமாற்று வழிகள் மூலம் நிரந்தர ரஸ்டீஸ் ஆக மாறிய இந்த உண்டியலானதா ஈழ்பதீஸான்????!!!!
ஒன்று மட்டும் உண்மை!! பிரான்ஸிலிரிந்த பூசாரியின் தலையிலேறி மொட்டையடித்து, சந்தனம்.விபூதி, குங்குமம் தடவி அர்ச்சனையும் செய்திருக்கிறான் இந்த ஈழ்பதீஸ் உண்டியலான்!!!
நானும் அதே கோவில் சுற்று வட்டாரத்தில்தானிருக்கிறேன்!! கோவில் தொடங்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற விபரங்கள் அக்குவேறு ஆணிவேறாக அறிந்தவன்!! அக்கோயிலின் பெயரே "ஈழபதீஸ்வரர்" என்று வைத்ததே, அங்கு வரும் வருமானங்கள் ஈழ்த்திற்கான சில தேவைகளைப் பூர்த்தி செய்ய(விபரங்கள் இங்கு தர விரும்பவில்லை)!! உண்டியலானின் பூச்சுற்றுக்களில் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு பேர் மயங்கியிருக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்!!!.....
"றோ"கரா...
உதென்ன கோதாரி :!: கிணறு வெட்ட பூதங்கள் கிழம்பின கதையாவல்லோ கிடக்கு
hock:
hock:
hock: தொடரட்டும்

