02-03-2006, 02:41 PM
Quote:இதனால் சில சமயம் இதற்கு முந்தைய கிரகமாக உள்ள நெப்டியூன் கிரகத்தின் வட்டப்பாதையில் குறுக்கே புகுந்தும் தாண்டியும் ஓவேர் டேக் செய்தபடி சுற்றி வருகிறது.
ஆய்..புளுடோக்கு லொள்ளு தான்..ரோட்டில தான் ஓவர் டேக் பண்றாங்க..புளூடோ என்ன்டான்னா..விண் வெளியிலேயே பொலீசார் தொல்லை இல்லாமல்..நெப்டியூன் கூட விளையாடுறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ரசி அக்கா..நல்ல தகவல்கள்..நன்றி..அறிய தந்தமைக்கு..விஞ்ஞானிகள்..எவ்ளோ ஆராயுறாங்க..எவ்ளோ கண்டு பிடிக்கிறாங்க..எனக்கு வெக்கமா இருக்கு நான் ஒண்டும் கண்டு பிடிக்கலையே எண்டு..
..
....
..!
....
..!

