01-28-2004, 10:46 AM
Karavai Paranee Wrote:யாருமே கொத்தடிமைகள் இல்லை தாத்தா !நிதானமிழந்து வீறுகொண்டெழுந்ததனால்தான் இருந்ததையும் இழந்து வருவோர் போவோரையெல்லாம் சாடி நாளுக்கு ஒரு கதை கதைக்கிறார்களாக்கும்..
ஏன் நீங்கள் அடங்கிப்போகின்றீர்கள். வீறுகொண்டெழுத்தெரியாதா?
அடங்கி அடங்கித்தானே இருந்ததையும் இழந்து நிற்கின்றோம். யாராவது ஒருவர் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து வெளியே வரமுயன்றால் உடனே வேறுவிதமாக கற்பனைகளை கட்டுக்கதைகளை உங்களைப்போன்ற சுயநலக்காhரர்கள் கட்டிவிடுகின்றார்கள். சுதந்திர ஈழம் பெறுவதற்கு முதல் இப்படியான குள்ள நரிகளையும் கூட்டிக்கொடுப்போர் காட்டிக்கொடுப்போர் பின்னின்று குத்துவோர் இவர்களையெல்லாம் களைந்து எடுக்கவேண்டும்.
அந்தக்காலத்து பத்திரிகை..தொலைக்காட்சி செய்திகளெல்லாம் ஆக்காய்வ்ஸில் இருக்கு.. இவங்கள் வெட்டிகொத்தினால் போராட்டம்..விடுதலை.. அடுத்தவன் செய்தால் படுகொலை..
இதுதானே தத்துவம் பரணி..
வாய்திறந்து கருத்துச் சொல்லமுடியாத கொத்தடிமைச் சுதந்திரம்.. நல்ல சுதந்திரமப்பா..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

