02-03-2006, 12:46 PM
Luckyluke Wrote:இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தைய ஒரு விவாதத்தை நினைத்து சிரித்தேன்... இந்தியனுக்கு தில் அதிகம் தான்....
எந்த வகையில்? ஒரு அப்பாவியை பல நாட்களி சிறையில் போட்டு பின்னி எடுத்து, அந்த அப்பாவியின் பணத்தை சுட்டார்களே அந்த வீரத்தனத்தை சொல்லுறிரா? அல்லது ராவின் விசாரனைகூடத்திற்குள்ளே ஒரு வேலை செய்யும் பெண்மனி அந்த சிறைச்சாலை அதிகாரியின் ஆசனத்தில் அமர்ந்து காலுக்குமேல் காலைப்போட்டுக்கொண்டு ரெலிப்போன் கதைக்கிறாவே அந்த தில்லை சொல்லுறீரா? அல்லது தமிழீழத்தலைமையிடம் விமானம், கடற்படை இருக்கு அதுகளை அழிக்கவேண்டும் என்று இந்தியாவில் பயத்தில் அறிக்கை விடும் தில் அரசியல் வாதிகளை சொல்லுறீரா? அல்லது வீரப்பனை 20 வருடமாக பிடிக்கமுடியாமல் அவனின் நெருங்கிய சகா மூலம் சைனைட் விசம் கொடுத்து சாகடித்துவிட்டு இலங்கைக்கு தப்பிசெல்லும் வழியில் என் கவுண்டர் செய்து கொலை செய்ததாக வீர அறிக்கை விட்ட விஜயகுமார், மற்றும் எங்கவுண்டர் துறையின் தில்லை சொல்லுறீரா???புரியல்லையப்பா.... :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

