02-03-2006, 11:23 AM
ஜெயதேவன் Wrote:இக்கடிதத்தை எழுதிய சபேசா! உன்னை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்!
இக்கடிதத்தின் பிரதிகள் லன்டனின் முக்கிய தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிலநாட்களுக்குள் பார்க்க இந்த உண்டியலான் ஏற்பாடு செய்கிறேன்!!!
ஜெயதேவன் உங்களை யார் இப்ப மக்கள் பிரதிநிதியாக்கியது..??? கோயில் வைத்து மதவியாபாரம் செய்பவர் ஒரு மத அடிப்படைவாதி. அவர் சொல்வது எல்லாம் வேதவாக்கா என்ன..? தமிழருக்காக ஒரு துரும்பையும் அசைக்காமல் தேசியத்தைக் கேவலப்படுத்தும் இவரைமதித்து கடிதம் எழுதுவதெல்லாம் வேண்டாத வினை.
இப்படியான பிறவிகளுக்கு மதிப்பளித்தல் நிறுத்தப்பட வெண்டும்.... பதிலளித்தலும்தான்.....
::

