02-03-2006, 11:02 AM
இவரென்ன...பெரிய ஆளா...இவருக்கேன் இந்தளவு முக்கியத்துவம்..??! லண்டனில பெரிய பிஸ்தாவா இருக்கலாம் ஏலும் எண்டா கொழும்பில புறக்கோட்டைப் பக்கம் வந்து பார்க்கச் சொல்லுங்க..! அங்க இவரை வெண்ட பலர் இருப்பினம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பாகிஸ்தானிய தேசபிதா பூட்டோவின் மகள் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவையே இன்ரபோல் கொண்டு தேடுறாங்கள்..இன்னொரு பக்கம் பிரிட்டன் அவாக்கு புகலிடம் கொடுத்து வைச்சிருக்கு...! பிரிட்டனில அமெரிக்காவில தான் உலகிலேயே அதிகம் குற்றவாளிகள் பதுங்கி இருக்கிறார்கள்..அவர்களை தேவைக்காக பயன்படுத்த அவையும் பதுக்கி வைச்சிருக்கினம். இவையள தூசி போல உதறிட்டு இருகிறதை விட்டிட்டு..வீணா ஏன் நெகட்டிவ் விளம்பரப்படுத்துறீங்கள்..! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>