02-03-2006, 01:01 AM
தம்பி சுண்டல்,அரவிந்தன் கையெழுத்து வைத்துவிட்டீர்களா?.
சிட்னியில் எல்லாத்தமிழ்க்கடைகளிலும் இக்கையெழுத்துப்படிவத்தினைக்காணலாம். இன்பத்தமிழ் வானொலியில் தொடர்ச்சியாக இரவு பகல் பார்க்கமால் அறிவுத்தல் வெளியிட்டு வருகிறார்கள். தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தினர் பலர் வீடு வீடாகவும்,கோவில்களிலும் மக்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள்