01-28-2004, 09:18 AM
இதைவிட மிக முக்கியமான விடயம்
மிலேனியம் பல்கலை மாணவர்களின் ராகிங் தளமாகவும் காட்சி தருகின்றது.
இங்கு மதுபானங்கள் பருக்கலும் பருகலும் இடம்பெறுகின்றன. இதைப்பற்றி அறிந்தும் உதயன் மௌனம் சாதிப்பதன் உள்ளர்த்தம் எமக்கும் புரியவில்லைதான். (பங்குதாரரோ தெரியாது)

[b] ?