01-28-2004, 07:04 AM
தகவலுக்கு நன்றி மோகன். ஆனால் இந்த புலம் சார்ந்த படங்கள் எங்கே கிடைக்கும்? அவர்கள் அனைத்து இடங்களிலும் திரையிடுவதில்லையே .... அதற்கு பொருளாதார மற்றும் ரசிகர் ஆதரவு போதாது என்பது உண்மை. எனக்கு இதுவரை ஒரே ஒரு புலம் சார்ந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைதது .... அது அஜிவனின் எச்சில் போர்வை .... யாழ் இணையத்திலிருந்து பெற்று கொண்டேன். புதிய முயற்சியாக இருந்தது .... அவருக்கு எனது பாராட்டுக்கள்.
