01-28-2004, 02:52 AM
தமிழனை தமிழனே வெட்டுவதும் குத்துவதும் என்பது இப்போது லண்டனில் சாதாரணமாகி விட்டது. வெட்கக்கேடு. இலங்கைத் தமிழன் எனில் வங்கியில் எக்கவுண்ட் திறக்க முடியாது - நாயைப் பார்ப்பதுபோல் தான் பார்க்கிறார்கள். இதெல்லாம் தேவையா? கிறடிற் கார்ட் கள்ளத்திற்கு காப்பிலியையும் பின் தள்ளீ விட்டார்கள். என்னைபொறுத்தவரை இப்படியானவர்களை நாட்டிற்கு திருப்பி அனுபுவதில் தப்பில்லை ஆனால் நல்லவர்கள் மாட்டுப்படாமல் இருந்தால் சரி.

