01-28-2004, 12:34 AM
இளம் பெண் தனியேவாழலாமா.... என்ற இந்த கருத்தில் எத்தனை பெண்கள் கருத்தெளுதுகிறார்களோ... நாம் அறியோம்..... வசியிலும் சாந்தியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை :roll: :wink:
பெண்களுக் கூட ஆண்கள் தான் கருத்து வைக்கவேண்டி உள்ளது அப்படி என்றால் எங்கே எப்படி முன்னேறியுள்ளோம்
அங்குமுன்னேறுகிறேம் அதைவிடுவோம் ஆனால் வெளிநாட்டு ஈழத்தமpழர் எப்படி முன்னேறியுள்ளோம் தமிழருக்கில் தமிழர்தான் போட்டி போடுகினம் இது முன்னேற்றமா...
வெளிநாட்டில் தமிழர் அரிசிகடை போட்டால் அடுக்கடுக்காக அரிசிகடைகள் பக்கத்தில்
சோத்துக்கடை போட்டால் சோத்துக்கடை
அட மற்றவர் புது அழகில் கதிலையோ அல்லது குசினியோ போட்டால் அதே கொப்பி...
இந்ந அரிசியையும் தூளையும் தவிடையும் விற்று என்னதான் லாபம் பெறுகிறாரோ அது அவர்களுககே தெரியாது... :?: :!:
யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி
ஏவ்வளவோ அவர்களிடம் படிக்க உள்ளது...
ஆதைவிட நம்ம தாத்ஸ் மாதிரி கொஞ்ச சனமும் இருந்தா :wink: :mrgreen: எப்படி மனிசர் முன்னேறவே எங்கிட சனம் விடாது ஒவ்வொன்றுக்கு ஒருகதை அல்லது இரு நுள்ளு சொல்லிகொண்டே இருப்பர்...
இதலால் எமது இளம் சமுதாயம் எம்மை கண்டும் காணமல் தமது வழிமுறையில் தாம் முன்னேற தமது வாழக்கை முன்னேற (தாய்மொழி,தாய்நாடு மறந்து இன்னெரு புதியகலச்சாரமாக விரைவாக வளர்கிறது) வளர்கின்றார்கள்....
சனம் எங்களுக்குள்ளையே ஒரு குறுகிய வட்டத்தை வரைந்து கொண்டு நீ பெரியவன் நான் பெரியவன் என எமக்குள்ளேயே போட்டி போட்டால் நாம் எப்படி மற்றய உலகத்துடன் போட்டி போடுவது.....
:roll: :?: :!: :roll:

<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>