01-27-2004, 10:26 PM
sethu Wrote:IEXPLORE.exe எனது கணனியில் அடிக்கடி வந்து குளப்புகிறது அதுமட்டுமல்ல அனிமேசன் போட்டோ தரத்தில் தயாரிக்கப்பட் தளங்களை பாக்க போகும்போது இந்த தலையிடிவருகிறது இதை தீர்க என்ன வளி உடனடியாக தாங்கோ?
இந்த பக்கத்துக்கு போய் பாருங்க ஒரு வேளை உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம் மாமா.
:wink:
http://outpostfirewall.com/guide/rules/presets.htm
ஆமா சேது மாமா உங்களுக்கு எதுக்கு
வார்னிங் கொடுத்தாங்க?

