02-02-2006, 01:48 AM
[b]அடுத்த பாடல்
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரைமீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமாலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணமல் தவிக்கின்றது
விடியாத இரவேது கிடையாது என்ற ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா? வாழ்வினிமை பெறுமா?
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி

<b> .. .. !!</b>