02-02-2006, 12:48 AM
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை விடுவிக்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை அவுஸ்திரேலிய புனர்வாழ்வுக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியா நகரங்களில் வர்த்தக நிறுவனங்களினூடாக இந்தக் கையெழுத்துகள் பெறப்படுவதாகவும் இந்தக் கையெழுத்து இயக்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியான அறிவித்தலை அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலி வெளியிட்டு வருகிறது.
இன்னும் கையெழுத்து வைக்காத்தவர்கள், வர்த்தக நிலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள்
http://64.202.169.254/images/free_our_workers.pdf
http://www.freengoworkers.blogspot.com/
ஊடாக வைக்கவும். உங்கள் வேலைத்தளத்தில் உங்களுடன் வேலை செய்பவர்கள், உறவினர்கள், நண்பர்களிடமும் அவர்களின் பெயர், கை எழுத்து, எந்தப்பகுதியில் வாழ்கிறீர்கள் என்பவற்றினை வாங்கி பின்வரும் விலாசத்துக்கு உடனடியாக அனுப்பவும்.
PO BOX 7739, Baulkham Hills BC,Baulkham Hills, NSW 2153
உங்கள் தொகுதி பராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவை அனுப்பி வைக்கப்படும்