02-01-2006, 02:21 PM
Quote:ம்.....ம்..... யார் யார் எதைப் பற்றி பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது?
ஐய்யோ.... இது சாரு, உங்கடை புறநானூற்று வீரத்தைச் சொன்னன்... டோன்ட் கெற் அங்றி!!!
Quote:வெள்ளைக்காரனுக்கு இப்போதும் அடிமையாக இருக்கும் தமிழர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும்....
எட எட எட ... என்ன ஒரு அறிவுபூர்வமான கருத்து/கண்டுபிடிப்பு!!!!
அடிமைக்கு வரவிலக்கணமே, இன்று தமிங்கிலம் பேசும் முன்னால் தமிழர்தானே!!!

