![]() |
|
ÒÈ¿¡ÛÚ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: ÒÈ¿¡ÛÚ (/showthread.php?tid=1506) Pages:
1
2
|
ÒÈ¿¡ÛÚ - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-09-2006 279. <b>¦ºø¦¸É ŢΧÁ! À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷ ¾¢¨½: Å¡¨¸ ШÈ: ã¾¢ý Óø¨Ä ¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊÐÅû н¢§Å; ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á; §Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¾ý¨É, ¡¨É ±È¢óÐ, ¸ÇòдƢó ¾ý§É; ¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¦¸¡Ø¿ý, ¦ÀÕ¿¢¨Ã Å¢Ä츢, ¬ñÎôÀð ¼É§É; ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢, §Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐŢâòÐ ¯Ëô, À¡ÚÁ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢, ´ÕÁ¸ý «øÄÐ ø§Ä¡û, ‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ ŢΧÁ!</b> Å¢Çì¸õ : þÅû н¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀƢ¡ɡ÷,§¿üÚ ¿¼ó¾ §À¡Ã¢ø ¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨È §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀÇõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û. - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-09-2006 312. ¸¡¨ÇìÌì ¸¼§É! ®ýÚ ÒÈó¾Õ¾ø ±ý¾¨Äì ¸¼§É; º¡ý§È¡ý ¬ì̾ø ¾ó¨¾ìÌì ¸¼§É; §ÅøÅÊòÐì ¦¸¡Îò¾ø ¦¸¡øÄüÌì ¸¼§É; ¿ýɨ¼ ¿ø¸ø §Åó¾üÌì ¸¼§É; ´Ç¢ÚÅ¡û «ÕïºÁõ ÓÕ츢ì, ¸Ç¢Ú±È¢óÐ ¦ÀÂ÷¾ø ¸¡¨ÇìÌì ¸¼§É. <b>Å¢Çì¸õ </b>: ´Õ ¾¡ö À¡ÎÅЧÀ¡ø ±Ø¾ôÀð¼ À¡¼ø, À¢û¨Ç ¦ÀüÚìÌÎôÀÐ ±ÉÐ ¸¼¨Á,«Å¨½ ¿øÄ ¸øÅ¢Â¡Çý ¬ì̾ø «Åñ ¾ó¨¾Â¢ý ¸¼¨Á, ÀÕÅò¾¢ø §Åø ÅÊòÐ ¦¸¡ÎôÀÐ ¦¸¡øÄ÷ ¸Ç¢ý ¸¼¨Á,§¿÷¨ÁÂ¡É ÅÆ¢¿¼ò¾¢ ¦ºøÄ §ÅñÊÂÐ þó¿¡ðÊý «ÃºÉ¢ý ¸¼¨Á, Á¢ýÛõ Å¡¨Ç ÍÆüÈ¢ §À¡Ã¢ø ¬ñ¡¨É¨Â ¦ÅøÄ §ÅñÊÂÐ ±ý Á¸É¢ý ¸¼¨Á. - ஆறுமுகம் - 01-10-2006 தமிழ் எவ்வளவு கடினமான மொழி. செய்யுள்கள் எல்லாம் படிக்க எவ்வளவு கடினமாக இருக்கிறது. எழுத எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். தொடருங்கள் தம்பியுடையான்.! அத்தோடு நண்றிகளும். - Aaruran - 01-16-2006 [size=15]வணக்கம் தம்பியுடையான், எதற்காக நிறுத்தி விட்டீர்கள். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. - மேகநாதன் - 01-16-2006 <b>தம்பியுடையான்</b>, தொடர்ந்து எழுதுங்கோ..... ஏனைய உறவுகளும் பகிரலாமே... <span style='color:green'>\"சங்கச் சித்திரங்கள்\" என்ற நூலைப் பார்க்கக் கிடைத்தது; ஜெயமோகன் எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடனில் தொடராக வந்ததை நூலாகப் பார்த்தமை மகிழ்ச்சி. சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அருமையாக கதையாக விளக்கி, பின் அப் பாடலைக் கவிதை வடிவாமாக எளிமைப்படுத்தி அழகுணர்ச்சி மேலிடத் தந்துள்ளார்.... சொந்தமாக வாங்கி வைக்க விருப்பந்தான்...</span> - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-19-2006 86. கல்லளை போல வயிறு! பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம். பாடப்பட்டோன் திணை: வாகை துறை: ஏறாண் முல்லை சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல்அளை போல, ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! <b>Å¢Çì¸õ</b> : þó¾ º¢È¢Â Å£ðÊø þÕ츢ýÈ ¿øÄ àñ¸Ç¢ø ´ý¨È ÀüȢ즸¡ñÎ, ±ý Á¸ý ±í§¸ ±É째ðÀÅ§Ç §¸û ! ±ý Á¸ý ±íÌ¢Õ츢ȡý ±Éò¦¾Ã¢Â¡Ð.¬É¡ø ´Õ ÒĢ¢ý ̨¸ §À¡ø «Å¨Éô¦Àü¦ÈÎò¾ ÅÂ¢Ú þ§¾¡ þÕ츢ÈÐ. ¬É¡Öõ «Åý ¸ñÊôÀ¡ö §À¡÷ì¸Çò¾¢ø ¾¡ý þÕôÀ¡ý ¦Àñ§½! - தூயவன் - 01-21-2006 புறநானுறு மற்றும் நாலடியார் பற்றிய மேலதிக தகவல்கள்- இவ் இணைப்பில் பெறுங்கள். அப் பாடல்களின் மேல் Íðʨ (மெவுசைப்) பிடித்தால் பொருள் உங்களுக்கு கிடைக்கும் http://www.thamizham.net/sangamlist.htm http://www.thamizham.net/web150106/naaladi711.htm நன்றி: தமிழம் வலை - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-21-2006 ¿øÄ §Å¨Ä,¾¸ÅÖìÌ ¿ýÈ¢ àÂÅý.¿¡ý þó¾ ¾¨ÄôÀ¢ø <b>¦ÀñÀ¡ü ÒÄÅ÷¸û</b> À¡Ê À¡¼ø¸¨Ç ÀüÈ¢ò¾¡ý ±Ø¾¢ ÅÕ¸¢§Èý þÉ¢Ôõ ±ØÐ§Åý - தூயவன் - 01-21-2006 நிச்சயமாக ஆனால் நீங்கள் வேறு பிரச்சனைகளில் மாட்டுப்பட்டதால் இப்பக்கத்தில் காணவில்லை என்று நினைக்கின்றேன். அப்படித்தானே? :wink: - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-21-2006 ±øÄ¡õ :wink: <b>¸ÕòÐ</b>ì¸Ç¢ý ±ñ½¢ì¨¸¨Â ÜðÎõ §¿¡ì¸õ¾¡ý <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 01-21-2006 ம்ம்...... தொடக்கத்தில் விசேட உறுப்பினராகவே நான் ரெம்பக் கஸ்டப்பட்டேன். அப்போது அதிகம் எழுதமுடிவதில்லை. இப்போது அரட்டை அதிகம் அடிக்கின்றோம் என்று எச்சரிக்கை செய்யும்படி நடக்கின்றோம் என்றால் பாருங்களேன். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஜெயதேவன் - 01-31-2006 சும்மா விட்டா அந்த நாநுறு, இந்த ஐநூறு என்று பிலிம் வேறு!! உந்த புறநானூறையும், வீரபாண்டிய கட்டபொம்மன் என்டு வீரம் கதைத்தது மட்டும்தான்! வ.ம்பாரின் பாஷையில் சொல்வதானால் "உந்த புறநானூறுக்கோ, கட்டபொம்மனுக்கோ என்ன ஆதாரம்"??? உதெல்லாம் ஏட்டில் எழுதிய கதைகளே!!!! வெள்ளைக்காரனின் பிரபல ஆங்கில "ஒக்ஸ்போட்" அகராதியில் கொஞ்சக்காலத்திற்கு முன்மட்டும் "தமிழ்" என்றால் "கூலி" என்றுதான் இருந்ததாம்!!! ஏன் தெரியுமோ?? வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வந்தபின் உந்த தமிழனைத்தான் உலகமெங்கும் (இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித்தீவுகள், இந்தோனேசியா, மொறீசியஸ், மடகாஸ்கார், தென் ஆபிரிக்கா, கரீபியன் தீவுகள், பிறேசில், ...) என கூலிகளாக பிடித்துச் சென்றான்!! ஏன்?? அவனுக்கு இந்திக்காரர்களோ, பஞ்சாபிகளோ, கர்னடர்களோ, கேரளாக்காரர்களோ, .... கிடைக்கவில்லையா??? கேவலம் ஆபிரிக்க கறுப்பர்களை விட கேவலமாக இந்த தமிழன் தான் அவன் கண்ணுக்குத் தெரிந்திருந்தது!!!! கூலிகலாக பிடிக்கும்போது எங்கே புறநானூறும், கட்டபொம்ம வீரங்கள் சென்று விட்டது????? அன்று வெள்ளையனின் கூலி! இன்று இந்திக்காரனுக்கு அடிமை!!! - தூயவன் - 01-31-2006 ஜெயதேவன் Wrote:சும்மா விட்டா அந்த நாநுறு, இந்த ஐநூறு என்று பிலிம் வேறு!! உந்த புறநானூறையும், வீரபாண்டிய கட்டபொம்மன் என்டு வீரம் கதைத்தது மட்டும்தான்! வ.ம்பாரின் பாஷையில் சொல்வதானால் "உந்த புறநானூறுக்கோ, கட்டபொம்மனுக்கோ என்ன ஆதாரம்"??? உதெல்லாம் ஏட்டில் எழுதிய கதைகளே!!!! சரியாகச் சொன்னீர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-31-2006 ³Â¡! þó¾ ´Õ ¾¨ÄôÀ¡ÅÐ ¸¨Ãîºø þøÄ¡Áø þÕì¸ðÎõ. :wink: :wink: :wink: - Luckyluke - 02-01-2006 ம்.....ம்..... யார் யார் எதைப் பற்றி பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது? வெள்ளைக்காரனுக்கு இப்போதும் அடிமையாக இருக்கும் தமிழர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும்.... - ஜெயதேவன் - 02-01-2006 Quote:ம்.....ம்..... யார் யார் எதைப் பற்றி பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது? ஐய்யோ.... இது சாரு, உங்கடை புறநானூற்று வீரத்தைச் சொன்னன்... டோன்ட் கெற் அங்றி!!! Quote:வெள்ளைக்காரனுக்கு இப்போதும் அடிமையாக இருக்கும் தமிழர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும்.... எட எட எட ... என்ன ஒரு அறிவுபூர்வமான கருத்து/கண்டுபிடிப்பு!!!! அடிமைக்கு வரவிலக்கணமே, இன்று தமிங்கிலம் பேசும் முன்னால் தமிழர்தானே!!! - Niththila - 02-01-2006 ஜஙரழவநசிறீ"டுரஉமலடரமந"ஸம்.....ம்..... யார் யார் எதைப் பற்றி பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது? வெள்ளைக்காரனுக்கு இப்போதும் அடிமையாக இருக்கும் தமிழர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும்....ஜஃஙரழவநஸ உண்மைதான் லக்கி ஏனெண்டா டாக்டர் இஞ்சினியரா இந்தியால படிச்சிட்டு இங்கிலாந்தில இருக்கிற சுப்பர்மாக்கற்றில வேலை செய்யிறவையும் கோவில் கட்டி வெள்ளைக்காரருக்கு சேவை செய்வதில முன்னுக்கு நிக்கிறவையும் இலங்கை தமிழராகத் தானே இருக்கவேணும் உங்கட அகராதிப்படி இன்னும் பல உதாரணம் இருக்கு வேணுமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 02-02-2006 <!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->ம்.....ம்..... யார் யார் எதைப் பற்றி பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது? வெள்ளைக்காரனுக்கு இப்போதும் அடிமையாக இருக்கும் தமிழர்கள் யார் என்று எல்லாருக்கும் தெரியும்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தமிங்கிலம் பேசும் தமிழர்கள் தானே லுக்கு பாத்தீர்காளா நான் லுக்குவின் கேள்விக்கு சரியான பதில் சொல்லிவிட்டேன் 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) <b>ஓய் லுக்கு உம்மட கேள்விக்கு உடனே பதில் வருதே ஓய் இறக்குமோய் களத்தில நம்மட ராஐாக்கன்னுவை</b> :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - Luckyluke - 02-02-2006 அய்யோ... அய்யோ.... இப்படியும் ஒரு கூட்டம்? - Danklas - 02-02-2006 <!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அய்யோ... அய்யோ.... இப்படியும் ஒரு கூட்டம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன வடிவேல்ர டயலக் மாதிரி இருக்கே??? :roll: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|