Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யூனிக்கோட் என்னும் God
#11
வணக்கம் சுரதா அண்ணா, மற்றும் கேள்வி கேட்ட நண்பர் தமிழ்நெஞ்சன் அவர்களே...

ஒருகாலத்தில் எம்.எஸ்.என் போன்று யாகூ மெசெஞ்சரிலும் தமிழில் (உதாரணம் பாமினி எழுத்துரு) எழுதக்கூடியதாக இருந்தது. அது பின்னர் (நான் நினைக்கிறேன் புதிய யாகூ மெசெஞ்சர் வந்ததன் பின்) செய்யமுடியவில்லை. ஆனால் ரி.எஸ்.சி எழுத்து மூலம்(அதாவது எ-கலப்பை பதிந்து) எழுதமுடியும்.

யாகூ மெசெஞ்சர் முன்னர் பல சேவைகளை வழங்கியிருந்தது. அதில் ஒன்று நீங்கள் எந்த எழுத்துருவினைப் பயன்படுத்தியும் எழுதலாம். அதே எழுத்துரு நீங்கள் எழுத்துரையாடுபவரிடம் இருந்தால் மட்டும் போதும், அவரால் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும்.

மற்றொன்று நீங்கள் யாகூ மெசெஞ்சரில் எழுத்துரையாடும் பொழுது படங்களை இணைக்கலாம். அதாவது வேறு தளங்களில் இருக்கும் படங்களை எழுத்துரையாடும் (சாற்) பொழுது இணைத்துவிடலாம்.

ஆனால் இந்த சேவைகள் சிறிது காலமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என எண்ணுகிறேன். காரணம் இந்த சேவைகளைப் பலர் பிழையாகப் பயன்படுத்தியமை. ஆனால் எழுத்துருவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை (அதை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தலாம் என்று தெரியவில்லை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). அதிலும் நம் தமிழர்கள் (குறிப்பாக இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் சரிவரப் பயன்படுத்தத் தெரியாத முட்டாள் தமிழர்கள் சிலர்) முகந் தெரியாத வேறு இளைஞர்களின், இளைஞிகளின் படங்களை எப்படியோ பெற்றுக் கொண்டு, அவற்றை நிர்வாணப் (ஆபாசம் நிறைந்ததான) படங்களில் பொருத்தி பொது எழுத்துரையாடற் களத்தில் (பப்ளிக் சாற்) இணைத்து அசிங்கப்படுத்தினார்கள். இப்படிப் பல...

இருந்தாலும் சுரதா அண்ணா, எதற்கும் நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். வெற்றி தந்தால் மகிழ்ச்சி.


Reply


Messages In This Thread
[No subject] - by Mohan - 04-16-2003, 04:39 AM
[No subject] - by Kanani - 04-22-2003, 05:21 PM
[No subject] - by Mohan - 04-23-2003, 08:44 AM
[No subject] - by Kanani - 04-23-2003, 04:30 PM
[No subject] - by sOliyAn - 06-23-2003, 11:49 PM
[No subject] - by Kanani - 06-24-2003, 12:01 AM
[No subject] - by Guest - 06-24-2003, 07:07 AM
[No subject] - by sethu - 06-24-2003, 07:53 AM
[No subject] - by இளைஞன் - 06-24-2003, 09:00 AM
[No subject] - by Thamil Nenjan - 06-29-2003, 02:43 PM
[No subject] - by TMR - 07-10-2003, 06:30 AM
[No subject] - by Guest - 07-11-2003, 10:53 AM
[No subject] - by இளைஞன் - 08-11-2003, 05:39 PM
[No subject] - by Guest - 08-11-2003, 07:42 PM
[No subject] - by இளைஞன் - 08-19-2003, 08:15 PM
[No subject] - by தமிழன் - 10-24-2003, 12:06 AM
[No subject] - by sOliyAn - 10-24-2003, 01:02 AM
[No subject] - by Kanani - 10-24-2003, 09:08 AM
[No subject] - by தமிழன் - 10-27-2003, 12:55 AM
[No subject] - by sOliyAn - 10-27-2003, 02:04 AM
[No subject] - by yarl - 10-27-2003, 08:48 AM
[No subject] - by தமிழன் - 10-27-2003, 12:17 PM
[No subject] - by Paranee - 10-27-2003, 01:22 PM
[No subject] - by கண்ணன் - 02-11-2004, 12:35 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)