02-01-2006, 12:05 PM
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு
வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு
பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா
சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு
முள்ளிலே கிடந்தாலும் ஆணிமேல் நடந்தாலும் கண்மணி மெய் தீண்டினால் காயங்கள் பூவாகும்
காதலி கண் ஜாடையில் சிலுவையும் சிறகாகும்
எந்த மாதமும் பௌளர்ணமியே தேயாதிரு அங்குலமும் நீங்காதிரு
அடுத்தது நீ