01-31-2006, 03:02 PM
சும்மா விட்டா அந்த நாநுறு, இந்த ஐநூறு என்று பிலிம் வேறு!! உந்த புறநானூறையும், வீரபாண்டிய கட்டபொம்மன் என்டு வீரம் கதைத்தது மட்டும்தான்! வ.ம்பாரின் பாஷையில் சொல்வதானால் "உந்த புறநானூறுக்கோ, கட்டபொம்மனுக்கோ என்ன ஆதாரம்"??? உதெல்லாம் ஏட்டில் எழுதிய கதைகளே!!!!
வெள்ளைக்காரனின் பிரபல ஆங்கில "ஒக்ஸ்போட்" அகராதியில் கொஞ்சக்காலத்திற்கு முன்மட்டும் "தமிழ்" என்றால் "கூலி" என்றுதான் இருந்ததாம்!!! ஏன் தெரியுமோ??
வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வந்தபின் உந்த தமிழனைத்தான் உலகமெங்கும் (இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித்தீவுகள், இந்தோனேசியா, மொறீசியஸ், மடகாஸ்கார், தென் ஆபிரிக்கா, கரீபியன் தீவுகள், பிறேசில், ...) என கூலிகளாக பிடித்துச் சென்றான்!! ஏன்?? அவனுக்கு இந்திக்காரர்களோ, பஞ்சாபிகளோ, கர்னடர்களோ, கேரளாக்காரர்களோ, .... கிடைக்கவில்லையா??? கேவலம் ஆபிரிக்க கறுப்பர்களை விட கேவலமாக இந்த தமிழன் தான் அவன் கண்ணுக்குத் தெரிந்திருந்தது!!!! கூலிகலாக பிடிக்கும்போது எங்கே புறநானூறும், கட்டபொம்ம வீரங்கள் சென்று விட்டது?????
அன்று வெள்ளையனின் கூலி! இன்று இந்திக்காரனுக்கு அடிமை!!!