01-26-2004, 09:42 PM
sethu Wrote:இந்த கட்டுரைக்கு கருத்து எளுதுவதாயின் கள நிர்வாகத்தினர் இங்கு நான் வைக்கும் நியாயத்தை தடை செய்யகூடாது என்ற உத்தரவாதம் இருக்கவேன்டும் ஏன் என்றால் நான் கஸ்ரப்பட்டு எளுத அவர்கள் அளித்தால் என்ன பிரயோசனம்? ஆகவே மோகன் உத்தரவாதம் தருவீர்களா?
கள நிபந்தனைகளை மீறாத கருத்துக்கள் எதுவும் நீக்கப்படமாட்டாது. மேலதிக விபரங்கள் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

