01-31-2006, 12:46 AM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மிகவும் இலகுவான விடயமே. உங்களிடம் கற்பனை வளம் இருக்குமானால், adobe Photoshop மென்பொருளை இலகுவாகப் பயன்படுத்தி Digital Image செய்யலாம். இந்தப் பகுதியை Adobe Photoshop பற்றிய சந்தேகங்களுக்கானதாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதாவது கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், adobe photoshop மென்பொருளில் உதவிகள் தேவைப்பட்டால் இங்கே எழுதுங்கள். நான் அறிந்ததை, எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மிகவும் இலகுவான விடயமே. உங்களிடம் கற்பனை வளம் இருக்குமானால், adobe Photoshop மென்பொருளை இலகுவாகப் பயன்படுத்தி Digital Image செய்யலாம். இந்தப் பகுதியை Adobe Photoshop பற்றிய சந்தேகங்களுக்கானதாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதாவது கேள்விகள் சந்தேகங்கள் இருந்தால், adobe photoshop மென்பொருளில் உதவிகள் தேவைப்பட்டால் இங்கே எழுதுங்கள். நான் அறிந்ததை, எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

