01-30-2006, 01:05 PM
sinnappu Wrote:ப்ரியசகி Wrote:ஆகா ரொம்ப நன்றி வசம்பண்ணா..எங்க வீட்டில அடிக்கடி ஒட்டி பிரச்சனை குடுக்குறது. இப்படியே செய்து பார்ப்போம்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஏன் பிள்ளை வீட்டில ஆதி காலத்து சட்டியா இருக்கு :oops: :oops:
இப்பத்தானே ஓட்டாமல் இருக்க சட்டி வருது
:wink: :wink: :wink:
நல்ல சட்டி எண்டாலும் முதல் 2,3 அப்பம் கொஞ்சம் ஒட்டி பிரச்சனை குடுக்கிறதே..அதைத்தான் சொன்னேன்..
ஆனால் உங்களுக்கு என்னைப்பார்த்தா எப்பவும் நக்கலாத்தான் தெரியுது...ஆன்டி ஓட ஒரு அப்பொய்ன்மென்ட் வைக்கணும்.. :evil:
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->