01-30-2006, 10:52 AM
MUGATHTHAR Wrote:அவனவன் பிள்ளையில்லை எண்டு கோயில் கோயிலா சுத்தி திரியிறான் லண்டனிலை என்னடா எண்டா கொழுப்பு கூடி கரு கலைக்க வெளிக்கிட்டுத்துகள் ஏனப்பா சும்மா இருந்திட்டுப் போண இந்த வேலையெல்லாம் தேவையில்லைத்தானே தமிழ் கலாச்சாரத்திலை தன்னும் இதுகளை பின்பற்றாமல் வெள்ளம் வரமுன்னம் அணைகட்டுறத்துக்கு எத்தனையோ வழியிருக்கு அதுகளை பொலோ பண்ணுங்கோ........பாவங்களாவது குறையும்
வெள்ளம் எல்லாப் பக்கத்தாலும் நுளைஞ்சிட்டு முகத்தார்.. எனித் தடுக்கிறது அவ்வளவு சுலபமில்ல..! கலாசாரம் என்றால் என்ன என்று கேட்கும் நிலையும் அதுவே புதுமை என்று சொல்லும் கோமாளித்தனமும் வளர்ந்திட்டே இருக்கு...! எனவே எனி அணை போடுறது அவ்வளவு லேசான காரியமாப்படல்ல.. என்றாலும் முயற்சிக்கலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

