01-30-2006, 05:53 AM
Vasampu Wrote:தோசை சுடும் போது அல்லது அப்பம் சுடும் போது அவை சட்டியில் ஒட்டாமலிருக்க உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி அதன் பாதித்துண்டின் வெளிப்பக்கத்தில் முள்ளுக்கரண்டியை குத்தி கைபிடியாக வைத்துக் கொண்டு உள் பகுதியால் எண்ணெய்யை தொட்டு சட்டியில் தடவி விட்டு இப்போது சுட்டுப் பாருங்கள் சட்டியில் ஒட்டவே ஒட்டாது.
வசம்பு நீங்கள் சொன்னது நல்லமுறை- நிறையபேர் பாவிக்கிறது- அதேநேரம்- வெங்காயத்தையும் பாவிக்கலாம் நீங்க சொன்ன முறையில்-!
கொஞ்சம் நல்ல வாசமும் வரும்! 8)
-!
!
!

