01-30-2006, 03:27 AM
வினித் Wrote:அப்பம் தயாரிக்கும் முறை
*********************** - தலைப்பை திசைமாற்றும் கருத்து நீக்கப்படுகிறது - யாழினி
அப்பம் எல்லாம் செய்து சாப்பிட்டும் இருப்பினம் இனி சும்மா நகைசுவையாய் பேசினா தப்பா?![]()
வாங்கோ யாழ்ப்பாணம் பக்கம் வருவிங்கள் தானே? அப்போ ஈ.பி.டி.பி ட சொல்லி கொடுத்து விடுறன் :twisted:
என்னது தலைப்பை திசை மாற்றினீங்களா வினித்
hock: எப்படி? "குரக்கன் புட்டு தயாரிக்கும் முறை" எண்டு எழுதினீங்களா? :roll: :wink:
என்னாங்கடா இது அப்பத்தை பத்தி பேசினாலும் வெட்டுறாங்க - குப்பத்தை பத்தி பேசினாலும் வெட்டுறாங்க :x :?
-!
!
!

