01-24-2004, 11:24 AM
இந்த கட்டுரைக்கு கருத்து எளுதுவதாயின் கள நிர்வாகத்தினர் இங்கு நான் வைக்கும் நியாயத்தை தடை செய்யகூடாது என்ற உத்தரவாதம் இருக்கவேன்டும் ஏன் என்றால் நான் கஸ்ரப்பட்டு எளுத அவர்கள் அளித்தால் என்ன பிரயோசனம்? ஆகவே மோகன் உத்தரவாதம் தருவீர்களா?

