01-29-2006, 03:25 PM
<b>வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் </b>
இன்று நண்பகல் 12 மணியளவில் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களிலும் அதனை அண்டிய மாசார், பிரதேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தினை பளைப் பிரதேசம் வரையிலும் உணரக்கூடியதாக இருந்தது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த நில நடுக்கத்தினால் பெரிதும் அச்சமுற்றுள்ளனர். இதனால் பளை, அதனை அண்டிய பிரதேசங்களில் சுனாமி வரலாம் என்ற வதந்தி பரவி அப்பகுதி மக்கள் பெரிதும் பதட்டமடைந்து காணப்பட்டனர்.
தகவல்: சங்கதி

[size=14] ' '