![]() |
|
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் (/showthread.php?tid=1131) |
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் - தூயவன் - 01-29-2006 <b>வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் </b> இன்று நண்பகல் 12 மணியளவில் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களிலும் அதனை அண்டிய மாசார், பிரதேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினை பளைப் பிரதேசம் வரையிலும் உணரக்கூடியதாக இருந்தது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த நில நடுக்கத்தினால் பெரிதும் அச்சமுற்றுள்ளனர். இதனால் பளை, அதனை அண்டிய பிரதேசங்களில் சுனாமி வரலாம் என்ற வதந்தி பரவி அப்பகுதி மக்கள் பெரிதும் பதட்டமடைந்து காணப்பட்டனர். தகவல்: சங்கதி - வினித் - 01-29-2006 <img src='http://img513.imageshack.us/img513/5539/t15ug.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img513.imageshack.us/img513/386/t023yi.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img513.imageshack.us/img513/8430/ti033ct.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img513.imageshack.us/img513/9997/ti047zp.jpg' border='0' alt='user posted image'> - தூயவன் - 01-29-2006 ஈழத்தில் இவ்வளவு காலமும் புூகம்பம் வராது என்ற நம்பிக்கை இருந்த வந்தது. ஆனால் இப்ப இப்படி ஆகுது. எனவே கொழும்பில் மாடிக் குடிமனைகள் வாங்குபவை யோசித்து வாங்குங்கோ!! ஏனென்டால் தமிழன் கண்ட அழிவுகள் அதிகம். - Netfriend - 01-29-2006 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> hock: :!: :!:
- hari - 01-29-2006 தூயவன் Wrote:ஈழத்தில் இவ்வளவு காலமும் புூகம்பம் வராது என்ற நம்பிக்கை இருந்த வந்தது. ஆனால் இப்ப இப்படி ஆகுது. எனவே கொழும்பில் மாடிக் குடிமனைகள் வாங்குபவை யோசித்து வாங்குங்கோ!!என்ன இப்படி குண்டை தூக்கி போடுகிறீர்? hock: என்ட அரண்மனைக்கு ஒன்றும் நடக்காது தானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathuran - 01-29-2006 இச் செய்தி எங்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. மனமுடைந்து போகாது உறுதியோடு நடை போடுவோம். hock: hock: hock: hock: hock:
- தூயவன் - 01-30-2006 hari Wrote:தூயவன் Wrote:ஈழத்தில் இவ்வளவு காலமும் புூகம்பம் வராது என்ற நம்பிக்கை இருந்த வந்தது. ஆனால் இப்ப இப்படி ஆகுது. எனவே கொழும்பில் மாடிக் குடிமனைகள் வாங்குபவை யோசித்து வாங்குங்கோ!!என்ன இப்படி குண்டை தூக்கி போடுகிறீர்? அது புூகம்பம் வந்து எல்லாம் உடையாது. சும்மா காத்து இறுக்கி வீசினாலே போதும். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 01-30-2006 தூயவன் Wrote:இந்த லொள்ளுதான் வேண்டாம் என்கிறது, என் பாட்டன் சோழ மன்னன் கட்டிய கோட்டை அது, எந்த சூறாவளிக்கும் அசையாது! :evil:hari Wrote:தூயவன் Wrote:ஈழத்தில் இவ்வளவு காலமும் புூகம்பம் வராது என்ற நம்பிக்கை இருந்த வந்தது. ஆனால் இப்ப இப்படி ஆகுது. எனவே கொழும்பில் மாடிக் குடிமனைகள் வாங்குபவை யோசித்து வாங்குங்கோ!!என்ன இப்படி குண்டை தூக்கி போடுகிறீர்? - தூயவன் - 01-30-2006 hari Wrote:அது புூகம்பம் வந்து எல்லாம் உடையாது. சும்மா காத்து இறுக்கி வீசினாலே போதும். :wink: <!--emo& இந்த லொள்ளுதான் வேண்டாம் என்கிறது, என் பாட்டன் சோழ மன்னன் கட்டிய கோட்டை அது, எந்த சூறாவளிக்கும் அசையாது! :evil:[/quote] அது தான் நம்பிக்கையோடு சொல்கின்றேன். காற்றில் தாங்காது என்று. :wink: - MUGATHTHAR - 01-30-2006 Quote:என் பாட்டன் சோழ மன்னன் கட்டிய கோட்டை அது எந்த சூறாவளிக்கும் அசையாது! அதுசரி சூறாவளி வரப்போகுது எண்டவுடனை கழட்டி சுத்திவைச்சிட்டால் ஒண்டும் ஆகாதுதானே........... (ரெண்டாலை(tent) கட்டின அரண்மனை எண்டு மன்னார் முன்னமொருக்க சொல்ல கேட்ட ஞாபகம்) |