01-29-2006, 02:50 PM
ஆகா..அப்பம் செய்யும் முறை தாராளமா தந்திருக்காங்க.. தூயா..சோ, செய்து பாருங்கள்..சாப்பிடும் போது கொஞ்சமாக சாப்பிடுங்கள்..எரிச்சலில் சொல்லவில்லை.. தேங்காய் பாலில் செய்வதால்..நிறைய சாப்பிட அப்பச்சட்டி முதலில சுழலுலாப்போல இருக்கும்..அப்புறம் அப்பம் சுழலும்..அப்பிடியே தலையை சுத்தும். உண்மையாகவே எனக்கு சுத்தி இருக்கு..சோ, அடுத்த நாளைக்கும் வைத்து சாப்பிடுங்கள்..அதுவும் ருசியாக இருக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!