01-23-2004, 11:49 AM
பிள்ளை பெத்த ஆழுக்குத்தான் வலி தெரியும். இது போல ஒரு மனிதன் படும் வேதனைகளை எள்ளி நகையாடும் உங்கள் போக்கு மிகவும் குரூரமானது. காட்டிக் கொடுத்தவர்கள் யாரோ எனக்குத் தெரியாது, ஆனால் காட்டிக்கொடுக்கப்பட்டவர்களின் தற்போதைய மனநிலையை அறிந்து அதை உணர்ந்து இங்கே கருத்தெழுதுவது நாகரீகமானது என்பது எனது கருத்து.

