01-28-2006, 07:42 PM
அந்தப் பெண் சொந்தக் காலில் நிற்க முயன்றதில் தப்பில்லை..! ஆனால் அவரையும் நம்பி ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்தாரே...அதுதான் சுத்தச் சுயநலம், துரோகம்..!
இருப்பினும் அந்தப் பெண்ணுக்கு அவர்கள் என்ன செய்தார்களோ.. அதையும் அறியாமல் அந்தப் பெண்ணை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. நாங்கள் அறிந்திருக்கிறோம் வெளிநாட்டில் விவாகரத்துப் பெற்ற ஆண்கள் தாயகத்திற்கு சென்று வசதி வாய்ப்புக் குறைந்த பெண்களுக்கு ஆசை காட்டியும் திருமணம் செய்திருப்பதை. சில வசதி படைத்தவர்கள் தாங்கள் சொல்லவதெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக கூட இப்படியான பெண்களைத் திருமணம் செய்கிறார்கள்..!
நிலையில்லாத கொள்கை அற்றவர்கள்...வசதிகளைக் கண்டு பிரமித்து மனம் மாறியும் விடுவதுண்டு..! ஆனால் அவர்களுக்கு அவற்றின் நிலையில்லாத தன்மை அப்போது புரியாது..பின்னர் ஏதோ ஒரு வகையில் புரிய வரும்..!
மனிதர்கள் மனதால் பலவிதம்..நிலையில்லாத மனம் படைத்தோர் அடிக்கடி தங்கள் வாழ்வியல் கோலத்தையும் மாற்றிடுவார்கள்..! அத்துடன் இப்படியானவர்களால் நிச்சயம் ஒன்றிலும் முழுமையான திருப்தியுடன் வாழவும் முடியாது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>