01-22-2004, 03:19 PM
லண்டனில் நேற்று ஒரு சம்பவம் நடை பெற்றது. இதை நிச்சயமாக இங்கு எழுத வேண்டும். காட்டிக்கொடுக்கும் படலம் இன்னும் தொடர்கிறது. முன்பு இந்த நபர் வானொலியல் வேலை செய்தார், மாடாக உழைத்தவர். அட்களை கடித்தாலும் ஆள் நல்ல பெடி. பாவம் பழிவாங்கலோ என்னவோ அளை இப்ப இமிக்கிறேசன் கலைத்து திரியுது. முதலிலை அவர் வேலை செய்த சுப்ப மார்கட்டுக்கு சென்றனர் பின்னர் அவர் தனது நண்பருக்கு உதவும் முகமாக ஒரு கடையில் நின்றார். அங்கும் நேற்று பொலீசார் இமிகிகிறேசனுடன் பாய்ந்து விட்டனர். தேடப்பட்டவர் பற்றிய முழு விபரத்தையும் பொலீசார் கூறியபோது அவருட்ன நன்கு பழகிய ஒருவர் கொடுத்த தகவலை வைத்தே இந்த முற்றுகை நடைபெற்றுள்ளது. ஆனால் நல்லவேளை அவர் அங்கு இல்லை. ஆனால் விசா இல்லாமல் இருந்த இரு அப்பாவிகள் ஒருவர் முதியவர், அகப்பட்டு விட்னர். இவர்கள் இருவரும் வெகுவிரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். கட்டிக் கொடுப்பது தான் தொண்டா சொந்த கண்ணை ... என்ற கவிஞர் காசியின் வரிகள் தான் ஞபாகம் வருகிறது. இன்று லண்டனில் மின மோசமாக கொலைகள் புரியும் கும்பல்களை விட்டு விட்டு இந்த அப்பாவிகள் திருப்பியனப்ப காரணமாயிருப்பவர்களை என்ன செய்வது?

