06-24-2003, 07:07 AM
யாகூவில் யூனிக்கோட்டில் கடிதம் எழுதலாம் பெற்றுக்கொள்ளலாம்.
மசெஞ்சர் நான் இன்னூம் முயற்சித்து பார்க்கவில்லை.பார்த்துவிட்டு சொல்கிறேன்.
தமிழ்நெஞ்சன்
உங்கள் இணையப்பக்கம் எல்லோரும் பார்க்கும்படி செய்யவேண்டுமானால் டைனமிக் யூனிக்கோட் பாவித்து செய்யவேண்டும் அதை எப்படி செய்வது என ஒரு விளக்ககுறிப்பு
கீழ்வரும் தொடுப்பில் உள்ளது.
http://www.suratha.com/dynamic.html
இங்கு தமிழில் எவ்வாறு எழுதுவது என்பது மற்றைய தொடுப்பில் உள்ளது.
யூனிக்கோட் word எழுதலாம் நீங்கள் எந்த os பாவிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது