01-28-2006, 07:34 AM
ukraj Wrote:01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். <b>ஏன்?</b>
அவர்கள் ஏற்கனவே யாழ்கள வாசகர்களா இருந்திருப்பார்கள்.-பதிவை மட்டும் செய்திருப்பர்கள் :roll:
கருத்து எழுத எல்லாருக்கும் நேரம் கிடைக்குமா என்ன?
இப்போ எங்களுக்கு நேரம் இருக்கு அதால எழுதுறம்.
நாளைக்கு ராஜ் எங்க காணம் எண்டு தேடவேண்டியும் வரலாம்- அந்த நேரம்- நீங்களும் பல பிரைச்சினைகளால - பிஸியா இருக்கலாம்!
அட- மட்டுறுத்தினர்களையே காணம் எண்டு தேடுற களம் இது-!! 8)
-!
!
!

