Yarl Forum
என்கொரு சந்தேகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: என்கொரு சந்தேகம் (/showthread.php?tid=1162)



என்கொரு சந்தேகம் - ukraj - 01-27-2006

01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். <b>ஏன்?</b>


- Danklas - 01-27-2006

மீதிப்பேருக்கு பறவைக்காச்சல் நோயாம்..... :evil: :evil: :evil:


- அருவி - 01-27-2006

மிகுதிப்பேர் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். உறக்கம் கழிச்சு எழும்பி வந்து எழுதுவார்கள் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 01-27-2006

இல்லை இல்லை.. அது மோகன் அண்ணா செய்த தந்திரம்..மந்திரம்...சொல்லமாட்டமே..கண்டுபிடிங்க..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: என்கொரு சந்தேகம் - கறுப்பி - 01-28-2006

ukraj Wrote:01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். <b>ஏன்?</b>

கருத்து எழுதிறவையளை ப் பார்த்து சந்தோசப்படுறதை விட்டுப்போட்டு எழுதாதைவையளைப்பற்றி என்ன கவலை.............


Re: என்கொரு சந்தேகம் - வர்ணன் - 01-28-2006

ukraj Wrote:01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். <b>ஏன்?</b>


அவர்கள் ஏற்கனவே யாழ்கள வாசகர்களா இருந்திருப்பார்கள்.-பதிவை மட்டும் செய்திருப்பர்கள் :roll:

கருத்து எழுத எல்லாருக்கும் நேரம் கிடைக்குமா என்ன?
இப்போ எங்களுக்கு நேரம் இருக்கு அதால எழுதுறம்.

நாளைக்கு ராஜ் எங்க காணம் எண்டு தேடவேண்டியும் வரலாம்- அந்த நேரம்- நீங்களும் பல பிரைச்சினைகளால - பிஸியா இருக்கலாம்!

அட- மட்டுறுத்தினர்களையே காணம் எண்டு தேடுற களம் இது-!! 8)


- Danklas - 01-28-2006

<b>மாதம் திகதி இணைந்தவர்கள் கருத்தெழுதியவர்கள்</b>

தை.........01...............3.............................1
தை.........02...............8.............................0
தை.........03...............6.............................0
தை.........04...............7.............................0
தை.........05...............33...........................3
<b>தை.......06..........104.....................1
தை.........07...............26...........................0
தை.........08...............18...........................2
தை.........09...............5.............................0
தை.........10...............12...........................0
தை.........11...............13...........................1
தை.........12...............17...........................0
[b]தை.......13...........52.....................1</b>
தை.........14...............9.............................1
தை.........15...............6.............................0
தை.........16...............4.............................0
தை.........17...............3.............................1
தை.........18...............1.............................0
தை.........19...............2.............................2
தை.........20...............1.............................0
தை.........21...............3.............................1
தை.........22...............2.............................0
தை.........23...............2.............................1
தை.........24...............4.............................0
தை.........25...............6.............................1
தை.........26...............8.............................2
தை.........27...............4.............................0

உதவி ராகவா... Idea


- kuruvikal - 01-28-2006

நீங்க மாதக் கணக்கில நிக்கிறீங்க வருசக் கணக்கில 2182 பேர் பதிஞ்சிருக்கு..இதில ஒரு 82 பேராவது எழுதிறாங்களா...நினைக்கல்ல..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கறுணா - 01-28-2006

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

உதைப்பாத்தால் தூள்கிங்கன் முஸ்தப்பாவின் வானொலியில் நாலு வந்து நாற்பதின் பேரில் வாறமாதிரியல்லோ கிடக்குது :roll: :roll: :roll:

சிலிப்பீப்புள்ஸ்... :wink: :wink:

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்