01-28-2006, 07:14 AM
ukraj Wrote:01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். <b>ஏன்?</b>
கருத்து எழுதிறவையளை ப் பார்த்து சந்தோசப்படுறதை விட்டுப்போட்டு எழுதாதைவையளைப்பற்றி என்ன கவலை.............
kaRuppi

