01-28-2006, 05:00 AM
<b>பாலசிங்கம் இன்று லண்டன் செல்கிறார் </b>
[சனிக்கிழமை, 28 சனவரி 2006, 07:15 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று சனிக்கிழமை லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மின் இலங்கை வருகையையொட்டி அன்ரன் பாலசிங்கமும் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கமும் இலங்கை வருகை தந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான சந்திப்பின் போது பாலசிங்கமும் பங்கேற்றார்.
இச்சந்திப்புகளையடுத்து இன்று பாலசிங்கம் மீண்டும் லண்டன் திரும்ப உள்ளார்.
<i><b> தகவல் மூலம் -புதினம் .கொம்</b></i>

"
"
"