01-28-2006, 04:34 AM
Thala Wrote:ukraj Wrote:ஆனால் எனக்கு ஒண்டுமட்டும் விளங்கேல்ல ஏன் என்ர பெயரை எல்லோரும் இழுத்துக் கொண்டு திரியினம்.
போறாமை, வயித்தெரிச்சல், இப்பிடி அழகான பேரை வைத்திருகும் போது எல்லாம் வருவதும் இயற்கை...!
ஆமாம். உடனே போய் பெயருக்கு காப்புறுதி செய்து கொள்ளுங்கோ. பிறகு யாரும் இந்த அழகான பெயருக்கு உரிமம் எடுத்து விடுவார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=14] ' '

