01-28-2006, 03:52 AM
ஆப்பம்
……ரெண்டு கப் பச்சாpசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் _ன்றையும் ஒன்றhக ஒரு மணி நேரம் ஊற வைக் கவும். பிறகு கழுவி விட்டு, ஒரு _டி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றhக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து ஆப்ப சட்டியில் ஆப்பங்களாக ஊற்றவும். விருப்பப் பட்டால், தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் வைத்துக் கொண்டு, ஆப்பம் வெந்து கொண்டிருக்கும் போது சிறிய கரண்டி தேங்காய் பாலை நடுவில் விட்டு வேக வைத்து எடுக்கவு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ம்ம்ம்ம் என்க்கு 2 முட்டை அப்பம் அணுப்பணும் சரியா?
……ரெண்டு கப் பச்சாpசி, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் _ன்றையும் ஒன்றhக ஒரு மணி நேரம் ஊற வைக் கவும். பிறகு கழுவி விட்டு, ஒரு _டி தேங்காய் துருவலையும் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றhக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பிறகு கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து ஆப்ப சட்டியில் ஆப்பங்களாக ஊற்றவும். விருப்பப் பட்டால், தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் வைத்துக் கொண்டு, ஆப்பம் வெந்து கொண்டிருக்கும் போது சிறிய கரண்டி தேங்காய் பாலை நடுவில் விட்டு வேக வைத்து எடுக்கவு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம்ம்ம் என்க்கு 2 முட்டை அப்பம் அணுப்பணும் சரியா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............