Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணினி ஓவியம் (digital imaging)
#11
இளைஞன் Wrote:அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நானும் சொல்லுறன்...!

<ul>சக்கரம் சுத்தவில்லை சரி.........! அதோடு கார் சக்கரம் போன அடையாளம் புல்மீது இல்லை...

கார் ஒரு பக்கம் சரிந்ததுபோல ஒரு நிலை எடுத்து இருக்கு (வில்லுத்தகடு உடைஞ்சிட்டுதோ தெரியல ) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மேகம் கறுத்திருக்கும் போது தெளிவான பளீர் எண்ற பச்சை நிறத்திலான புல் வெளி... அனேகமாய் கரும் பச்சையாக இருக்க வேண்டும்...

சுத்தாமலே தண்ணீரை வாரியடிக்கும் சக்கரம்... ( எதோ றோபோ கார் போல கிடக்கு)... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படிக் சீரூந்து தண்ணீருக்குள்ளால் ஓடினால் கலங்காத தண்ணீர்...<ul>
தண்ணீரின் பிரதிபலிப்பு தலைப்புக்கு சம்பந்தமாய் இருப்பதால் அது சரியானதே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply


Messages In This Thread
[No subject] - by ஊமை - 01-27-2006, 11:42 PM
[No subject] - by KULAKADDAN - 01-27-2006, 11:43 PM
[No subject] - by அருவி - 01-28-2006, 01:55 AM
[No subject] - by Thala - 01-28-2006, 01:58 AM
[No subject] - by அருவி - 01-28-2006, 02:13 AM
[No subject] - by Thala - 01-28-2006, 02:27 AM
[No subject] - by இளைஞன் - 01-28-2006, 02:30 AM
[No subject] - by இளைஞன் - 01-28-2006, 02:31 AM
[No subject] - by kuruvikal - 01-28-2006, 02:43 AM
[No subject] - by Thala - 01-28-2006, 02:43 AM
[No subject] - by தூயவன் - 01-28-2006, 04:52 AM
[No subject] - by வர்ணன் - 01-28-2006, 08:05 AM
[No subject] - by Rasikai - 01-28-2006, 07:06 PM
[No subject] - by arun - 01-28-2006, 07:56 PM
[No subject] - by இளைஞன் - 01-29-2006, 03:35 PM
[No subject] - by ப்ரியசகி - 01-29-2006, 04:00 PM
[No subject] - by hari - 01-29-2006, 05:09 PM
[No subject] - by இளைஞன் - 01-31-2006, 12:31 AM
[No subject] - by Thala - 01-31-2006, 12:42 AM
[No subject] - by இளைஞன் - 01-31-2006, 12:46 AM
[No subject] - by Thala - 01-31-2006, 12:54 AM
[No subject] - by DV THAMILAN - 01-31-2006, 01:03 AM
[No subject] - by வர்ணன் - 01-31-2006, 03:20 AM
[No subject] - by Rasikai - 02-02-2006, 02:06 AM
[No subject] - by இளைஞன் - 02-03-2006, 02:22 PM
[No subject] - by jeya - 02-03-2006, 02:53 PM
[No subject] - by இளைஞன் - 02-03-2006, 03:09 PM
[No subject] - by இளைஞன் - 02-03-2006, 03:12 PM
[No subject] - by tamilini - 02-03-2006, 07:27 PM
[No subject] - by Thiyaham - 02-03-2006, 07:43 PM
[No subject] - by DV THAMILAN - 02-03-2006, 08:47 PM
[No subject] - by ஊமை - 02-03-2006, 09:48 PM
[No subject] - by இளைஞன் - 02-03-2006, 10:43 PM
[No subject] - by Snegethy - 03-07-2006, 05:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)