01-28-2006, 02:30 AM
நன்றி அனைவரது கருத்துக்களுக்கும்.
குளைக்காட்டான், நீங்கள் சொன்ன கருப்பொருள் சரியானதே. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்த இளைஞன் ஒருவனின் தாயகம் மீதான மோகம் தான் கருப்பொருள்.
தல, எத்தனை படங்கள் என்று பின்னர் சொல்கிறேன். ஒவ்வொரு படத்திலம் என்னெ்ன படங்கள் தனிப்படங்கள் என்று சொல்லுங்கள் பார்ப்பம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குளைக்காட்டான், நீங்கள் சொன்ன கருப்பொருள் சரியானதே. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்த இளைஞன் ஒருவனின் தாயகம் மீதான மோகம் தான் கருப்பொருள்.
தல, எத்தனை படங்கள் என்று பின்னர் சொல்கிறேன். ஒவ்வொரு படத்திலம் என்னெ்ன படங்கள் தனிப்படங்கள் என்று சொல்லுங்கள் பார்ப்பம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அருவி, சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். கார் சில் சுத்துவது போன்று செய்யவில்லை. அதனைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டதை விட வேறு சில லோஜிக் பிழைகளும் இருக்கின்றன. கண்டுபிடியுங்கள் பார்ப்போம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->