01-28-2006, 02:27 AM
அருவி Wrote:இளைஞன் கார் நிக்கிற மாதிரி தெரிதே. அது ஓடுதா நிக்குதா. இல்லப்பா கார் சில்லு சுத்துற மாதிரி தெரியல அதுதான் கேட்டன் :wink: :roll:
நிக்கிற கார் இப்படி புகை கக்குதா :roll:
பிறகு சொல்லக்கூடாது அது ஸ்ராட் பண்ணி நிக்குது எண்டு :twisted:
அந்தப் பொம்பிளைப் பிள்ளை போகுது எண்டும் பாக்காமல் இப்பிடித்தண்ணி அடிச்சுக் கொண்டு போறார் போலவும் கிடக்கு... கவனம் பிள்ளை கல்லால எறியமுன்னம் ஓடித்தப்ப வேணும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

