06-24-2003, 03:45 AM
அனைவருக்கும் வணக்கம். புதிய களத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நலமுடனும் பொலிவுடனும் பணிதொடரவும், நன்மைகள் பல செய்யவும் என் மனங்கனிந்த வாழ்த்துக்ள்.
ஒன்றுபடு தமிழா.
அன்புடன்
சீலன்.
ஒன்றுபடு தமிழா.
அன்புடன்
சீலன்.
seelan

