01-28-2006, 01:34 AM
<b>28 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்
<span style='font-size:25pt;line-height:100%'>கொக்கட்டிச்சோலை கிராமப் படுகொலை</span>(1987)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை கிராமம், தமிழீழப் போராட்டத்திற்குச் செலுத்திய விலை அளப்பரியது.
அக்கிராமத்தின் ஒவ்வொரு குடிசையிலும் சிங்களப் படை செய்த கோரத்தின் நிழல் தெரியும்.
பதிவுகள்
முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை 1987 ஜனவரி
28, 29, 30 ஆகிய முன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொல செய்யப்பட்டனர்...
தகவற் துளி
விமானப் போக்குவரத்தில் அதிக வருமானம் ஈட்டும் நாடு அமெரிக்கா ஆகும்..
சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை..
[b]-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>