01-28-2006, 12:12 AM
வந்டிட்டன்...நல்ல சுவையாக வந்தது (நானே சொல்லிக்க வேண்டிய நிலமை).. சாப்பிட்ட யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இன்று வரை இல்லை.
நான் செய்தது வன்னியில் சாப்பிடும் போது என்ன போட்டு இருப்பார்கள் என்று யோசித்து தான்..ஆனால் அப்படியே வந்து இருப்பதாக சொன்னார்கள்.
மா உருட்ட தான் கொஞ்சம் எனக்கு சோம்பல்...மற்றபடி சுலபம் தான்..

[b][size=15]
..
..