01-27-2006, 05:07 PM
மாங்கல்யம் தந்துனானே...
வாழ்க்கையில் புனிதமாகக் கருதப்படுகிற மாங்கல்யம் ஒன்பது இழைகளை உடையது. இந்த ஒன்பது இழைகளுக்கும் ஒரு தத்துவம் இருக்கிறது. இது காயத்hP மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தத்துவங்கள்„ வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல். ஆற்றல்இ மேன்மைஇ தூய்மைஇ தெய்வீக நோக்கம்இ உத்தம குணங்கள்இ விவேகம்இ தன்னடக்கம்இ தொண்டு.
இந்த ஒன்பது நற்பண்புகளை ஒரு பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில்தான் திருமாங்கல்யம் ஒன்பது இழைகளில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............